Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – பாடகர் மனோ (01/05/2023)

தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனி Lindow நகரில் வசிக்கும் பாடகர் மனோ அவர்கள் தனது பிறந்தநாளை 01ஆம் திகதி மே மாதம் திங்கட்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் Lindow மனோ அவர்களை அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் Lindow மனோ அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும், TRT யின் அன்பு நேயர்களும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களான ராஜா (அமெரிக்கா) , சிங்கை மூர்த்தி (சிங்கப்பூர்) உதயன் (ஜேர்மனி)

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...