Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி.குமுதா சந்திரசேகரம் (08/03/2021)

தாயகத்தில் யாழ். தாவடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி குமுதா சந்திரசேகரம் அவர்கள் (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) 08/03/2021 திங்கட்கிழமை இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்றவர்களான இராமலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற இராஜநாயகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்

இரா.சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும், ஷபிலா, காலம் சென்ற ரேணுகா, ஹரிகரன், ஷாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷ்யந்தன், பிலிப் (Philip), ரஜிந்தா பெஸ்னிக் (Besnik) ஆகியோரின் அன்பு மாமியாரும், அருண் ஜேக்கப், விஷ்ணு ஐவன், பிரகலாதன், ரிஷிகேஷ், ஆதவ், நோஆ , கணேஷா வில்லியம், லக்ஷ்மி, எலிசபெத் (Elisabeth), மாலிக் (Malik) , அமீனா ஆகியோரின் பேத்தியும்,

சண்முகரத்தினம் , இராமச்சந்திரன், லோகீஷ்வரன், விக்னராஜா, விஜயலக்ஷ்மி, சுபத்ராதேவி, பிரேமா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்
தகவல்: குடும்பத்தினர்

இப்பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகிரவும்...