Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் (18/09/2020)

தாயகத்தில் செங்கலடி எல்லை வீதியை பிறப்பிடமாகவும் வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் அவர்கள் 17/09/2020 ( வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான திரு.திருமதி.தங்கவேல் சுகிர்தமலர் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், திரு.திருமதி. தியாகமூர்த்தி லூர்துமேரி தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி. சாந்தினியின் பாசமிகு கணவரும், மெஷ்ரிக்கா, கெவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுரேஷ் சந்தர் (காணாமல் ஆக்கப்பட்டவர்) நிலா வதனி, வான்மதி, ஆகியோரின் சகோதரரும், அன்ரனற் சுகந்தி (UK) உமா நந்தினி, நந்தகுமார், மகாலிங்கம், மாறன் ஆகியோரின் மைத்துனரும், இளங்கோ (UK) சதேஸ் சேவியர் ஆகியோரின் சகலனும் , ஞானமலர் (சுவிஸ்) புதுவை மலர், காலம் சென்ற நல்லையா சகாயநாதன் ஆகியோரின் பெறாமகனும், திரு திருமதி. ரவீந்திரன் சகாயராணி (கனடா) திரு. திருமதி.ஜீவராஜன் ஜெகதாம்பாள் (இலங்கை) திரு.திருமதி சுதர்சன் செல்வராணி (சுவிஸ்) திரு.திருமதி ஸ்ரீதரன் சோபனா (சுவிஸ்) திரு.திருமதி ஸ்ரீவரதன் கலை அமுதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ராகுலன், துவாரகா ஆகியோரின் சித்தப்பாவும், கேரன், றெகானா, அதாரா ஆகியோரின் பெரியப்பாவும், ரேக்கா, தர்சன், கிஷானி, கிஷான், பிரகாஷ், சகானா, விதுஷனா, டிருஷான் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை 19/09/2020 பி.ப.03.30 மணியளவில் வத்தளை கேகித்த கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
மனைவி – சாந்தினி

அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

TRT தமிழ் ஒலி · மரண அறிவித்தல் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்
பகிரவும்...