Main Menu

துயர் பகிர்வோம் – அமரர். திரு. சின்னையா ரமேஸ்வரன் (01/03/2021)

யாழ். கோண்டாவில் கிழக்கு MS லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா ரமேஸ்வரன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சபாபதி சின்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராச இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ரேணுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிதுஷன், ரிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகன்(கனடா), அகிலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுதன், ரமேஸ், சுரேஸ், ரமணி, சேகர், சுதாகர், சுமதி, குலநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கணேஸ், புஸ்பா, சுபாஜினி, பெனடிக், சிவபாமா, ஜெயனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும், நிதேஸ், நிலக்‌ஷி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சங்கவி, இன்மாறன், ரவீனா, சுவர்ணா, ரஜந், சாகித், ஆதித், வில்லியம், யூலியான், ரிசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
செவ்வாய்க்கிழமை , 02 /03/ 2021 10:30h – 11:30h
வியாழக்கிழமை , 04 /03/ 2021 10:30h – 11:30h
சனிக்கிழமை , 06 /03/ 2021 10:30h – 11:30h
ஞாயிற்றுக்கிழமை , 07 /03/ 2021 10:30h – 11:30h
Crematorium De villetaneuse- Des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
செவ்வாய்க்கிழமை , 09 /03/ 2021 12:30 – 13:30
Crematorium De villetaneuse- Des Joncherolles
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse,
France

தொடர்புகளுக்கு
சின்னையா Phone : +94212227846
ரிதுஷன் Mobile : +33782078290
ரமேஸ் Mobile : +33767642805
சுதாகர் Mobile : +33754202738
மோகன் Mobile : +14168590065
சுதன் Mobile : +94779353032
கணேஷ் Mobile : +14164641341
சேகர் Mobile : +41788982708
ரமணி Mobile : +41786955889
சுரேஸ் Mobile : +41787370809

இப் பிரிவுத்துயரில் TRTதமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிரவும்...