Main Menu

துயர்பகிர்வோம் – அமரர். திருமதி.சற்குணவதி பாலசிங்கம் (செல்லம்மா) அவர்கள் (12/09/2020)

யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சற்குணவதி பாலசிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழ்மை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லெட்சுமி தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகளும், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சிறிதரன் (பிரான்ஸ்), ரவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், சீவரெட்ணம், சின்னமணி, செல்வரெட்ணம், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெகதா, மயூரி ஆகியோரின் பாசமிகு அத்தையும், காலஞ்சென்ற கனகரெட்ணம், அன்னலெட்சுமி, வீரசிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலெட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அருமை மைத்துனியும், காலஞ் சென்றவர்களான சிவகங்கை, பாக்கியலெட்சுமி மற்றும் மனோரஞ்சிதம், காலஞ்சென்ற நாகரெத்தினம், முத்துலெட்சுமி, உதயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ் சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும், சிவபாக்கியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலியும், ஆரணி, அம்சிகா, ஆருஜா, ராகுல், ரெயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தகனம்
செவ்வாய்க்கிழமை 15/ 09/ 2020 – 11:00 – 12:00 மணி வரை
Pompes Funèbres et Marbrerie Roger MARIN
2 Impasse du Rondeau
91080 Évry-Courcouronnes, France
RED’D’ Évry-Courcouronnes, Bus 401 Direction- St Michel Sur Orge (Rue Berlioz) Arret- Louis Bourdet

தொடர்புகளுக்கு
மகன் சிறிதரன் – கைபேசி : 0033 (0)6 41 72 70 13 , 0033 (0)7 67 56 35 86
மகன் ரவிந்திரன் – கைபேசி : 0033 (0)6 69 78 65 65

அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

பகிரவும்...