Main Menu

திருமண வாழ்த்து – உகிந்தன் ❤️❤️ டலின் (12/09/2020)

தாயகத்தில் கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் பரம்சோதி பகவதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் உகிந்தன் அவர்களும் தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் மோகன்ராஜ் எல்சி தம்பதிகளின் செல்வப்புதல்வி டலின் அவர்களும் கடந்த 5ம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.

கடந்த 5ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்துள்ள உகிந்தன்❤️❤️ டலின் தம்பதிகளை வாழ்த்துவோர் அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு மாமா, மாமி, மச்சான்மார், மச்சாள்மார், பெரியப்பாமார் , பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், சுவிஸில் வசிக்கும் பாஸ்கரன் சாமினி மாமா குடும்பம் ,மச்சான்மார் ஷாருக்கான், சாம், நினுஜன் மற்றும் மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

திருமண பந்தத்தில் இணைந்துள்ள உகிந்தன்❤️❤️ டலின் தம்பதிகளை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் சுவிஸ் Washan நகரில் வசிக்கும் பாஸ்கரன் சாமினி (மாமா) குடும்பத்தினர்
அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...