Main Menu

42 மாவட்டங்களில் தீவிரமடைந்த கொரோனா! – சிவப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்த மாவட்டங்கள் தற்போது அதிகரித்துள்ளது.  இவ்வார ஆரம்பத்தில் 28 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை வலையமாக இருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 42 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.  சற்று முன்னர் பிரதமர் Jean Castex, தனது பிரதமர் அலுவலகத்தில் ஊடகத்தினரை சந்தித்தார். அதன்போதே இத்தகவலை அறிவித்தார்.  இந்த 42 மாவட்டங்களில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளர். 

 les Alpes-Maritimes, les Bouches-du-Rhône, les deux départements corses, la Côte d’Or, le Gard, la Haute-Garonne, la Gironde, l’Hérault, le Loiret, le Nord, le Bas-Rhin, le Rhône, la Sarthe, la Seine-Maritime, le Var, le Vaucluse,  d’Île-de-France (அனைத்து மாவட்டங்களும் ), la Guadeloupe, la Martinique மற்றும் la Réunion  ஆகிய 28 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கையில் இருந்த நிலையில், புதிதாக 14 மாவட்டங்கள்,  Pas-de-Calais, Maine-et-Loire, Loire-Atlantique, Île-et-Vilaine, Pyrénées-Atlantiques, Tarn-et-Garonne, Pyrénées-Orientales, Aude, Ain, Puy-de-Dôme, Loire, Isère, Guyana,Mayotte. 

 ஆகியவை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.   நன்றி : le Parisien

பகிரவும்...