Main Menu

திருமணநாள் வாழ்த்து – திரு.திருமதி.இரவீந்திரன் தர்மவதி (03/07/2021)

தாயகத்தில் புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த சுவிஸில் வசிக்கும் இரவீந்திரன் தர்மவதி தம்பதிகள் 29ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தங்களது திருமணநாளை 3ம் திகதி சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.

இன்று திருமணநாளை இனிதாக கொண்டாடும் திரு திருமதி இரவீந்திரன் தர்மவதி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் விஜயதயன், விஜயதரன் மருமக்கள் விஜிதா கஜேந்தினி பேரப்பிள்ளைகள் தேனுஜா, மிலேனிஜா, தரணிஜா, ருதுஸ் மற்றும் சகோதர சகோதரிகள் மச்சான்மார், மச்சாள்மார்,பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பானாவிடை சிவன் கிருபையால் எல்லா நலன்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமணநாளை இனிதாக கொண்டாடும் திரு திருமதி இரவீந்திரன் தர்மவதி தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு காலம் நோய்நொடியின்றி வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் அன்பு மருமக்கள் விஜயதயன் விஜிதா குடும்பம் மற்றும் விஜயதரன் கஜேந்தினி குடும்பம்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...