Main Menu

ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு வீழ்ச்சி?

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ‘பிரபலத்தன்மை’ (செல்வாக்கு) வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாத்ததோடு ஒப்பிடுகையில், ஜனாதிபதி 3 புள்ளிகளும், பிரதமர் 4 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தற்போது 38 புள்ளிகளுடனும், பிரதமர் Jean Castex இன் செல்வாக்கு 36 புள்ளிகளுடனும் உள்ளனர்.

இதில், ஜனாதிபதின் செயற்பாடுகளில் 59% வீதமான மக்கள் திருப்த்தி அடைவதாகவும், பிரதமரின் செயற்பாடுகளில் 58% வீதமானவர்கள் திருப்த்தி அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆச்சரியப்படும் விதமான, முன்னாள் ஜனாதிபதியான பிரான்சுவா ஒலோந்துவின் செல்வாக்கை விட (22 புள்ளிகள்) ஒரு போதும் மக்ரோன் கீழ் இறங்கியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...