Main Menu

கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு உளவியல் ரீதியான அணுகுமுறை

கொரோனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், வியட்நாமில் விற்பனை செய்யப்படும் கொரோனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹனோய் (Hanoi) நகரில் செயல்படும் பீட்சா கடையில், கொரோனா போன்று வடிவமைக்கப்பட்ட பன்களுக்கு இடையே சீஸ், தக்காளி, இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

கொரோனா வடிவிலான பர்கரை சாப்பிடும்போது வைரஸை வென்றது போன்ற நேர்மறை உணர்வை பெற முடியும் என்று பீட்சா கடையின் உரிமையாளர் ஹோங் துங் (Hoang Tung) தெரிவித்துள்ளார்.

பகிரவும்...