Main Menu

கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய போசனம் வழங்கல்

TRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக அமரர்.திருமதி வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 4வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் , மற்றும் மதிய போசனம் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. இதற்கான அனுசரணையை பிரான்சில் வசிக்கும் திரு.வைரவநாதன் கைலாயநாதன் அவர்கள் வழங்கியிருந்தார்.
இதன் போது கல்வி சமூக விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...