Main Menu

கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் நிகழ்வு

TRT தமிழ் ஒலி வானொலி சமூகப்பணியூடாக, பிரான்ஸ் பாரிஸில் வசிக்கும் செல்வன்.கைலாயநாதன் சாரங்கன் அவர்களின் 20வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வவுனியா வேப்பங்குளம்  அன்பகம் காப்பகத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபககரணங்களும் மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டது.

பகிரவும்...