வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.
ரி.ஆர்.ரி. வானொலி நேயர்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்ட பொருட்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா ஆகியோர் வழங்கிவைத்தனர். உதவிகளைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள், வீரபுரம், சின்னத்தம்பனை, அரசடிக்குளம் ஆகியவை.
பகிரவும்...