Main Menu

முன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்

அன்புடன் ஐயா!

இரண்டு கால்களையும் இழந்த போராளி திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவர்
தன்னுடைய பாவனைக்கு தண்ணீர் எடுக்கும் கிணறு பக்கத்து வீடு தான். அக்கிணறு
எண்பது அடி ஆழம். எனவே இவர் தனக்கு ஒரு குழாய் கிணறும் மோட்டார் வசதியும்
கேட்கின்றார். 70,000 ரூபா நிதி உதவி தேவைப்படுகின்றது.

நன்றி,

ஆனந்தன் எம்.பி

g2