பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (23/05/2019)
சுவிஸ் பேர்ண் மாநகரில் வசிக்கும் திருமதி.றஜிதா தீபன் 23ம் திகதி மே மாதம் வியாழக்கிழமை இன்று தனது பிறந்தநாளை அன்புக் கணவர் , அன்பு அப்பா, அம்மாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.
இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை அன்புக் கணவர், அப்பா, அம்மா, மற்றும் தாயகம் புலம் பெயர் தேசங்களில் வாழும் பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா , சித்தி, மாமாமார், மாமிமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார் , மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பரராச சேகர பிள்ளையார் அருள் ஆசியோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் மற்றும் நேயர்கள் அனைவரும் சகல வளங்களும் கிடைக்கப் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் திரு. திருமதி. ராஜா மங்களேஸ் தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.