தேசிய வெசாக் நோன்மதி தின நிகழ்வு
தேசிய வெசாக் நோன்மதி தினம் திட்டமிட்ட அடிப்படையில் கொண்டாடப்பட உள்ளது.
பூஜை வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெசாக் வாரத்தை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியபெரும இது பற்றி பௌத்த ஆலோசனைக்குழு எதிர்வரும் சில நாட்களில் ஒன்று கூடி கலந்துரையாடவிருக்கிறது என்றும் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகளையும், வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகவும் அவர் தெரிவித்தார்.