Day: May 2, 2019
தேசிய வெசாக் நோன்மதி தின நிகழ்வு
தேசிய வெசாக் நோன்மதி தினம் திட்டமிட்ட அடிப்படையில் கொண்டாடப்பட உள்ளது. பூஜை வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெசாக் வாரத்தை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியபெரும இது பற்றி பௌத்த ஆலோசனைக்குழு எதிர்வரும் சிலமேலும் படிக்க...
விண்வெளிக்கு செல்கிறது பூனையின் அஸ்தி
அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தை சேர்ந்த ஸ்டன்ட் மன்ட் என்பவர், தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். ‘பிக்காசூ’ என்று பெயரிடப்பட்ட அந்த பூனையின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தமேலும் படிக்க...
5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு
பொது மன்னிப்பு காலப்பகுதியில் இதுவரை 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளனர். கடந்த 22ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , குறித்த காலப்பகுதியில் மீண்டும் சேவைக்கு சமூகமளிக்கும்மேலும் படிக்க...
வடக்கிற்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம்….!
வடக்கிற் மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கொழும்பு நீர்கொழும்பு சம்மாந்துறைமேலும் படிக்க...
அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி
அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவில் உள்ள கயிலுவா நகர் பிரபல சுற்றுத்தலமாக விளங்குகிறது. இங்கு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் இருந்தும், பிறமேலும் படிக்க...
ஜாமீன் நிபந்தனை மீறல் – விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை
கற்பழிப்பு குற்றச்சாட்டில் நீதிமன்றம் அளித்த ஜாமீன் நிபந்தனைகளை மீறிய வழக்கில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் இன்று 50 வாரங்களுக்கு சிறை தண்டனை விதித்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு சுவீடனில்மேலும் படிக்க...
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்து சிதறியது- உறுதி செய்த எம்.பி.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான க்ரூ டிராகன் விண்கலம், கடைசி நேரத்தில் சரியாக இயங்காததால் வெடித்து சிதறியதாக அமெரிக்க எம்பி உறுதி செய்தார். அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்ணுக்குமேலும் படிக்க...
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் – சாய்னா அதிர்ச்சி தோல்வி
நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் 16-21, 23-21, 4-21 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது.மேலும் படிக்க...
முடி சூடும் முன் தனது பாதுகாவலரை ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலங்கோன் முடி சூடுவதற்கு முன்னர், தனது பாதுகாப்புப்படை துணை தலைவரான சுதிடா டித்ஜாய் என்பவரை திருமணம் முடித்தார். தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். மேலும் படிக்க...
ஆயுள் முழுவதும் அதிமுக-வில் தான், பாஜக-வுக்கு செல்லப் போகிறேன் என்பது பொய் – பன்னீர்செல்வம்
எனது ஆயுள் முழுவதுமே அ.தி.மு.க.வுக்காகத் தான், நான் பா.ஜனதாவுக்கு செல்லப் போகிறேன் என்பது வடிகட்டிய பொய் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அ.தி.மு.க.வின் ஒருமேலும் படிக்க...
அதிகாரம் ரத்து- தீர்ப்பினை எதிர்த்து கிரண்பேடி மேல் முறையீடு செய்ய திட்டம்
புதுவை கவர்னர் கிரண்பேடி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது. கவர்னர் கிரண்பேடி தனதுமேலும் படிக்க...
சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்
ஒகேனக்கல் வனப்பகுதியில் சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபரை சுட்டுக்கொன்ற வேட்டைக்காரனை போலீசார் தேடி வருகிறார்கள். தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த ஜருகு கிராமத்தை சேர்ந்த பாலு மகன் முனுசாமி (வயது 25). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கோவை சங்கோதிமேலும் படிக்க...
இன்றைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபம்- மு.க.ஸ்டாலின்
இன்றைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 3-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்பிக் நகர் தவசி பெருமாள்மேலும் படிக்க...
பாடசாலை, பல்கலைக்கழகங்களில் இன்று முதல் பாதுகாப்பு நடவடிக்கை
பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இதற்கு முன்னதாக முறையான பாதுகாப்பு வழங்குவது பற்றி முப்படைத்மேலும் படிக்க...
தேசிய அடையாள அட்டை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக தேசிய அடையாள அட்யை பெற்றுக் கொள்வதற்காக பெரும்பாலோனர் வருகை தருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். இதற்குமேலும் படிக்க...
குண்டுதாரிகள் பற்றிய விபரங்கள் அறிவிப்பு – சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடாபுபட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரிகள் பற்றிய விபரங்களை பொலிஸார் அறிவித்துள்ளனர். எட்டு இடங்களில் நிகழ்ந்த ஒன்பது குண்டுவெடிப்புக்களில் பலியான பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும், விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தக் குண்டுதாரிகளுக்கும்,மேலும் படிக்க...
பிரான்ஸில் 380 போராட்டக்காரர்கள் கைது – 38 பேர் காயம்
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஃபிரான்ஸில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். இதில் 14 காவல்துறையினர் உட்பட 38மேலும் படிக்க...
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை இன்று அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மதுமேலும் படிக்க...