துயர் பகிர்வோம் – திரு.நாகலிங்கம் கிருஷ்ண கோபாலசிங்கம் (08/06/2025)

தாயகத்தில் அராலியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலி மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கிருஷ்ண கோபாலசிங்கம் அவர்கள் 04ம் திகதி யூன் மாதம் புதன் கிழமை காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலம் சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான பேரம்பலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலம் சென்ற இராஜலட்சுமியின் அன்பு கணவரும், தவராஜசிங்கம் ,தயாலட்சுமி, சுமதி, பரமேஸ்வரன், கணேஸ்வரன் (TRT தமிழ் ஒலியின் அறிவிப்பாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் நாகபூசணி, மனோகரன், இரஞ்சநாதன், இராஜினி, ஜெயசித்திரா, ஆகியோரின் அன்பு மாமனாரும், வருணன், துவாகரன், மகாலட்சுமி, தாட்சாயிணி, கைலேஷ், திவ்வியலட்சுமி, பிரியசாய், மிதுஷா, நிதர்சனி, தனுஷியா, ஜெயராம், துளசி, அஸ்வின், ஆகாஷ் ஆகியோரின் அன்பு பேரனும் யஸ்மிகா, நெகிரா, சயானா, லவீனா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 12ம் திகதி வியாழக்கிழமை 09:00- 11:45 மணி வரை
Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine இல் நடைபெற்று பின்னர், 13:30-14:45 மணிக்கு
Crématorium de Champigny-sur-Marne
560, avenue Maurice Thorez 94500 Champigny-sur-Marne மயானத்தில் தகனம் செய்யப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: மகன் கணேஷ் (TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்) 06 09 49 23 91 (பிரான்ஸ்)
அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பகிரவும்...