துயர் பகிர்வோம் – திரு தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை (யோகராசா) 05/03/2019
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியதாசன், ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், பெப்பெச்சுவா(ரோகினி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சின்னமணி) மற்றும் கிருஷ்ணபிள்ளை(அழகராசா), சற்குமாரன் (நடராசா- ஜேர்மனி), காலஞ்சென்ற அம்பிகா ராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜேஸ்வரி, சற்குணதேவி, சியாமளா, ராஜேந்திரன், டேவிட் மரியதாசன், அஞ்சலீனா ராஜேந்திரன், யூலியற் செல்வராஜா, சாந்தி சாள்ஸ், எட்வின் கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Monday, 04 Mar 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை Get Direction Tuesday, 05 Mar 2019 8:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் Get Direction Tuesday, 05 Mar 2019 11:00 AM
Elgin Mills Crematorium
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
ரோகினி – மனைவி : +14166659024
அழகராசா – சகோதரர் : +14164547090
நடராசா – சகோதரர் : +497134916738
டேவிட் – மைத்துனர் : +14169989872 Mobile : +14166509872
அன்னாரின் பிரிவுத்துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து கொள்கிறோம்.