துயர் பகிர்வோம் – அமரர். திருமதி. சிவபாக்கியம் பத்மநாதன் (23/04/2018)

நாயன் மார்கெட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் பத்மநாதன் அவர்கள் 22/04/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்றவர்களான சிவஞானம் – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி – புனிதவதி தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற பத்மநாதனின் அன்பு மனைவியும், மகேந்திரதாசன் (ஓய்வுநிலை வைத்தியசாலை செயலாளர் – போதனா – வைத்தியசாலை – யாழ்ப்பாணம்), கமலாதேவி, அருந்ததி (சுவிஸ்), கலைவாணி பரிசாரகர், போதனா – வைத்தியசாலை – யாழ்ப்பாணம்) மற்றும் காலம் சென்றவர்களான சத்யராணி சண்முகதாஸ்,புஷ்பம் ஆகியோரின் அன்புத்தாயாரும்

பவானி, கருணாநிதி (சுவிஸ்) , ரவிச்சந்திரன் (ஆசிரிய கலாசாலை, கோப்பாய்), தர்மகுலசிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்

சிவதாசன்,குகதாசன் (கனடா), கவிதா ,சங்கீதா, கணேசதாசன் (கனடா),சுகிர்தா(கனடா), கமலகாசினி (சுவிஸ்), சுபாசினி (சுவிஸ்)

கஜதாஸ் (சுவிஸ்), தர்சன் (சுவிஸ்), நிவீதன் (சுவிஸ்), அனிந்தன் (சுவிஸ்) ஆகியோரின் பாட்டியும்,

யாதவி, யதுர்சன், திவிலோசன்,மியா அலிசா,திம், சியாம்,கஜானன்,கிருத்திக், ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25/04/2018 புதன்கிழமை பி.ப 2.00 மணியளவில் நடை பெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

333 ஆனந்தன் வடலி வீதி
நாயன் மார்க்கட்டு

தொடர்புகளுக்கு
மகேந்திரதாசன் (இலங்கை) 0094 213213534
கலைவாணி (இலங்கை) 0094 779813524
கருணாநிதி (சுவிஸ்) 0041 793299682 , 0041 325081131
அருந்ததி (சுவிஸ்) 0041 794723841

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன்
ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !