Main Menu

துயர்பகிர்வோம் – திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் (02/11/2023)

தாயகத்தில் நீர்வேலியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Dijon ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் அவர்கள் 28.10.2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரு.சபாபதி திருமதி.பரமேஸ்வரி அவர்களின் அன்பு மகளும். திரு.சீனித்தம்பி திருமதி.பொன்னுப்பிள்ளை அவர்களின் மருமகளும், திரு.கனகேந்திரம்( செல்வநாயகம்) (இலங்கை போக்குவரத்து சபை முன்னாள் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும், திரு. இலங்கநாதன் (இலண்டன்), திரு.யோகநாதன் (இலண்டன்) திரு. நீதிநாதன் (இலண்டன்) அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 06/11/2023 திங்கட்கிழமை காலை 9,00 மணி தொடக்கம் 12,30 மணிவரை நடைபெறும் என்பதையும் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

பார்வையிடும் நேரம்:
29/10/2023 தொடக்கம் 05/11/2023 வரை காலை 8,00 மணியிலிருந்து இரவு 19.00மணி வரை
பார்வையிடும் விலாசம் :
Chambres Funéraires de Dijon
14 Rue Alfred de Musset
21000 Dijon

கிரியை நடைபெறும் காலம்: 06/11/2023 திங்கட்கிழமை காலை 9.00 தொடக்கம் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.
கிரியை நடைபெறும் விலாசம்:
100 Rue Pierre de Coubertin
21000 Dijon
தகவல்: திரு.கனகேந்திரம்
(செல்வநாயகம் )

தொலைபேசி: 0033 (0)7 69 99 88 41
வதிவிடமுகவரி:
17 Rue GEORGE SAND
21300 DIJON
FRANCE.