Main Menu

திருமண வாழ்த்து – நிதர்சன் & தாரணி (27/10/2018)

தாயகத்தில் நெல்லியடியை சேர்ந்த சுவிஸ் Lausanne இல் வசிக்கும் சிவனேசன் நளினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிதர்சன் அவர்களும் யாழ்ப்பாணம்  கந்தரோடை சேர்ந்த சுவிஸ் Lausanne இல் வசிக்கும் கேதீஸ்வரன் சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வி தாரணி அவர்களும் 27ம் திகதி ஒக்டோபர் மாதம் சனிக்கிழமை இன்று  திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நிதர்சன் தாரணி தம்பதிகளை வாழ்த்துவோர் அன்பு அப்பா அன்பு அம்மா மாமா மாமி சகோதரிகள் மச்சாள்மார் திரியா நிதியா நிருஷா மற்றும் அப்பம்மாமார்  அம்மம்மாமார் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்காமார் தம்பிமார் தங்கைமார்  சித்தப்பா சித்தி மாமாமார்  மாமிமார் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் உற்றார்  உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .

இன்று  திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட நிதர்சன் தாரணி தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய  TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு  எடுத்து வருகின்றார்கள்  அன்பு பெற்றோர் (மாமா மாமி) சிவநேசன் நளினி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

 

பகிரவும்...