திருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)

தாயகத்தில் வவுனியாவை சேர்ந்த ஜேர்மனி  Heppenheim நகரில் வசிக்கும் கணேசலிங்கம் கோசலாதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கோகிலன் அவர்களும் தாயகத்தில் வவுனியாவை சேர்ந்த ஜேர்மனி  Bochum நகரில் வசிக்கும் நவரெத்தினம் கெங்காதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி நர்மதா அவர்களும் 22ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை இன்று Frankfurt நாக பூசணி அம்மன் கோவில் மண்டபத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கோகிலன் நர்மதா தம்பதிகளை அன்பு அப்பா அம்மா மாமா மாமி பெரியப்பாமார் பெரியம்மாமார் மாமாமார் மாமிமார் அண்ணாமார் தம்பிமார் தங்கைமார் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று போல் என்றும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

திருமண பந்தத்தில்  இன்று இணைந்து கொண்ட கோகிலன் நர்மதா தம்பதிகளை தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் இணைந்து சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் ஜெர்மனியில் வசிக்கும் அன்பு நேயர்கள் நவரெத்தினம் கெங்காதேவி தம்பதிகள். அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.



« (முந்தைய செய்திகள்)



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !