Day: August 22, 2018
திருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)

தாயகத்தில் வவுனியாவை சேர்ந்த ஜேர்மனி Heppenheim நகரில் வசிக்கும் கணேசலிங்கம் கோசலாதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கோகிலன் அவர்களும் தாயகத்தில் வவுனியாவை சேர்ந்த ஜேர்மனி Bochum நகரில் வசிக்கும் நவரெத்தினம் கெங்காதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி நர்மதா அவர்களும் 22ம் திகதி ஆகஸ்ட் மாதம்மேலும் படிக்க...