தாய் தந்தையரை இழந்த வறிய மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு

தாய் தந்தையரை இழந்த வறிய மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு 10.03.2017 அன்று கிளிநொச்சியில் நடை பெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பாதணிகளை வழங்கி வைத்தார். இப் பாதணிகளுக்கான உதவிகளை அன்ரி அம்மா பிள்ளைகள் (பிரான்ஸ்) தயாளன் (சுவிஸ்) அன்ரன் (நோர்வே) ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

01 02 03 04 (1) 05 06 07 09 10 11 12 13 14


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !