சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 350 பயனாளிகளுக்கு உடைகள்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நேயர்களின் நிதியுதவியுடன் விசேட தேவைக்குட்பட்டவர்களின் அமையமான இணையும் கரங்கள் அமைப்பின் ஊடாக 350 பயனாளிகளுக்கு உடைகள் வழங்கப் பட்டன
இடம் :கனகராயன் குளம்
காலம் : 06/12/2015