அவசர உதவி கோரல்
ஐயா அவர்களுக்கு.
சசிதரன். இவர் ஒரு முன்னாள் போராளி. முள்ளிவாய்க்காலில் பொஸ்பரஸ் குண்டு காயப்பட்டு வலது காலில் அதன் தாக்கம் உள்ளது. நாள் செல்லச்செல்ல பாதத்திலிருந்து முழங்காலை நோக்கி உணர்ச்சியற்ற விரைப்புத்தன்மை கூடிக்கொண்டு செல்கின்றது. காலம் தாழ்த்தினால் தாக்கம் இடுப்பு நோக்கி பரவி பரலைக்ஸ் நிலை ஏற்படும் அபாயம் உண்டு.
எனவே உடனடியாக கொழும்புக்கு அனுப்பி ஸ்கான் செய்து பார்க்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கு 40,000 (நாற்பது ஆயிரம்) ரூபாய் நிதியுதவி இவருக்கு தேவைப்படுகின்றது. எனவே தயவுசெய்து இவருக்கு உதவவும்.
நன்றி ஐயா.
பகிரவும்...