Main Menu

Omicron திரிபு வைரஸ் : தடுப்பூசி போட்டிருந்தாலும் தனிமைப்படுத்தல்!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய திரிபு கொரோனா வைரசான Omicron வைரஸ் மிக ஆபத்தான உயிர்கொல்லி என சுகாதார துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Omicron என பெயரிடப்பட்டுள்ள (விஞ்ஞான பெயர் : B1.1.529) இந்த வைரஸ் இதுவரை பிரான்சில் கண்டறியப்படவில்லை. ஆனால் இவ்வகை கொரோனா தொற்றார்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும் கட்டாயம் அவர்கள் 7 நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.