ஜோதிடம்
12 ராசிக்காரர்களும் எந்தெந்த கடவுள் மந்திரங்கள் துதித்தால் வாழ்வில் நல்ல பலன்களை பெறலாம்
மந்திரங்கள் என்பது தெய்வீக அதிர்வலைகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை கொண்டு உருவாக்கப்படுவதாகும். அந்த மந்திரங்களை சித்தத்தை தெளிவாக்கி தொடர்ந்து துதிப்பவர்களுக்கு பல நன்மைகளை உண்டாகும். அந்த வகையில் ஜோதிட கலையில் கூறப்படும் 12 ராசிகளும் துதித்து நன்மைகள் பல பெறுவதற்கான துதிகள் இங்குமேலும் படிக்க...
குரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை)
மேஷம்: குரு பெயர்ச்சி 2020 – 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சிபொது : இதுநாள் வரை குருவின் பார்வை பலத்துடன் செயல்பட்டு வந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சற்று அலைச்சலைத் தரக்கூடும். அலைச்சல் அதிகமானாலும் செயல்வெற்றி என்பது சாத்தியமே. கேதுவைமேலும் படிக்க...
எந்த ராசிக் காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்
ஜோதிடப்படி ஒவ்வொரு ராசியினரும் எப்படிப்பட்ட வேலையை தேர்வு செய்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். எந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள் கல்வி என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்று. இப்படி நாம் தேர்தெடுக்கும்மேலும் படிக்க...
‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! – மேஷம் முதல் மீனம் வரை
மேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்த சார்வரி ஆண்டு உங்களின் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் பிறப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அழகு, ஆரோக்கியம் மேம்படும். கடினமானமேலும் படிக்க...
‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! – மேஷம் முதல் கன்னி வரை
மேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்த சார்வரி ஆண்டு உங்களின் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் பிறப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அழகு, ஆரோக்கியம் மேம்படும். கடினமானமேலும் படிக்க...
நீங்கள் காதலில் எப்படி? உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்?
காதல், அன்பு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா. கண்டிப்பாக முடியாது ஏனெனில் இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவையானதாகவும் மாற்றுகிறது. அன்புடன் கூடிய காதல் இல்லாத வாழ்க்கை என்றும் ஒரு சுமை தான். நம்மளை சுற்றியுள்ளவர்களைமேலும் படிக்க...
எந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்
#மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.மேலும் படிக்க...
குருபெயர்ச்சி பலன்கள் 2018
அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சிமேலும் படிக்க...
குருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்?
குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12மேலும் படிக்க...
பிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்?
ஜோதிடத்தில் ஒருவருடைய பிறந்த தேதியை வைத்து, அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். தேதி : 1, 10, 19, 28 இந்த நாட்களில் பிறந்தவர்கள், நல்ல தலைவராகவும், சிறந்தமேலும் படிக்க...
உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்
ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது.மேலும் படிக்க...
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….?
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு! தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் ‘ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனிபகவான்…கருணைமேலும் படிக்க...
பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்
ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.மேலும் படிக்க...
வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது
சில பொருட்களை வாஸ்து சாஸ்திரப்படி தரக்கூடாது. வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரலாம் தரக்கூடாது என்பது பற்றி காண்போம். பரிசுகளை கொடுப்பதும் வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். இது ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். மனம் நிறைந்துமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க