ஜோதிடம்
குருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். இவருக்கு ஆங்கிரஸன் எனவும் பொன்னவன் என்றும் பல பெயர்கள் உண்டு. வியாழன்மேலும் படிக்க...
“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்!
இவ்வாண்டு 2016-ல் 13.4.2016 அன்று புதன்கிழமை மாலை 7.48 PMமணிக்கு சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குள்பிரவேசிக்கும் சித்திரை மாதத்தில் “துன்முகி வருடம்” பிறக்கிறது. சிலர்துன்முகி என்றாலே துன்பங்கள் கொடுக்கும் என்று கூறுகிறார்கள் அப்படிஅல்ல. கிரக நிலைகளை பொறுத்து பலனைமேலும் படிக்க...
01.01.2016 தொடக்கம் எதிர்காலம் எப்படி…? யாருக்கு ராசிகள் சாதகம்..! புதிய பலன்கள்(காணொளி )
01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது.மேலும் படிக்க...
பிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..!
ஒவ்வொருவருக்கும் நமக்குரிய அதிஷ்டம் என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இதை பிறந்த தேதி வைத்து, நியூமராலஜி எனப்படும் எண்கணித முறைப்படி அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்டக்கல் போன்றவற்றை குறிப்பிடலாம். இந்த அதிர்ஷ்ட எண் வரும்படி அவர்களுக்கானமேலும் படிக்க...
எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்
மேஷம் : மேஷ ராசி தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே மிகையான நேரத்திற்கு வேலை செய்யும். அனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்கள் சுலபமாக கோபமும், எரிச்சலும் அடைவார்கள். அதனால் தலைவலி,மேலும் படிக்க...