சினிமா
அதிகளவில் பார்வையாளர்களைக் கடந்தது ‘ரௌடி பேபி’ பாடல்
நடிகர் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடலின் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப்மேலும் படிக்க...
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன்ரஜினி, கமல் இருவருமே அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும்மேலும் படிக்க...
சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை?
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை மூன்று இயக்குனர்கள் ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் A.L.விஜய் இயக்கும் திரைப்படத்திற்கு “தலைவி” எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், அந்த திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்து வருகிறார். அத்துடன்மேலும் படிக்க...
பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது!- K.பாக்யராஜ்
கருத்துக்களை பதிவு செய்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. நாயகனாக எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன், நாயகியாக உபாசனா நடித்துள்ளனர். பி.எம்.சினிமாஸ் தயாரித்துள்ளது. ராகுல் பரமகம்சா இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகரும்,மேலும் படிக்க...
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று

இன்னிசை அரசி பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக… வேலை மாற்றம் காரணமாகமேலும் படிக்க...
பிரபல திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்
நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர தொடங்கின. மளையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் குணசித்திர, வில்லன்மேலும் படிக்க...
மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை திரைப்படமாகிறது
புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பொப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன். வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார். பாடல் எழுதுவது இசையமைப்பது அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார். அந்தவகையில் மைக்கேல் ஜாக்சன்மேலும் படிக்க...
பிரமாண்ட தயாரிப்பில் ‘தர்பார்’ படத்தின் முதல் பாடல் வெளியாகிறது
லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (புதன்கிழமை) வெளியாகிறது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்ற நிலையில், டிசம்பர் 7 ஆம் திகதி இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்மேலும் படிக்க...
அவர்கள் இருவரும் எனக்கு கடவுள் மாதிரி – தமன்னா
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அவர்கள் இருவரும் எனக்கு கடவுள் மாதிரி என்று கூறியிருக்கிறார். தமன்னாதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா, திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,13 ஆண்டுகளாகமேலும் படிக்க...
ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடிக்க எதிர்ப்பு
விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜெயலலிதா தோற்றத்தில் கங்கனாவிஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் நடிக்கும் படம் தலைவி. தாம் தூம் எனும் படத்தின் மூலம் தமிழ்மேலும் படிக்க...
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றார் ரஜினி
கோவாவில் நடைபெற்று வரும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் விருது பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தமேலும் படிக்க...
கலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி
கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜனிடம் பெற்றுக் கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி. கலைமாமணி விருதை பெறும் விஜய்சேதுபதிதமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011மேலும் படிக்க...
விஜய்யின் பஞ்ச் வசனம் கேட்டு குணமடையும் சிறுவன்
கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன், விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். விஜய்தமிழ் திரையுலகில் பெரும் நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்களில் ரசிகர்களுக்கு ஏற்ற சண்டைக்காட்சிகள், நடனங்கள், அனல் பறக்கும் பஞ்ச்மேலும் படிக்க...
நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து
சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி காந்த், சினிமாதுறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதைமேலும் படிக்க...
இளையராஜா-பாரதிராஜா சந்திப்பு
8 ஆண்டுகளுக்கு பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவை இயக்குனர் பாரதிராஜா நேரில் சந்தித்து பேசினார். பாரதிராஜா, இளையராஜாஇசையமைப்பாளர் இளையராஜா – இயக்குனர் பாரதிராஜா பல்வேறு வெற்றி படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். காலத்தால் அழியாத பல்வேறு படைப்புகளை கொடுத்த இவர்கள் இருவரும், மனக்கசப்பு காரணமாகமேலும் படிக்க...
சொன்னதை செய்த இமான் : மாற்றுத் திறனாளி இளைஞரை பாடகராக்கினார்
நொச்சிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார். டி.இமான், திருமூர்த்தி, ரத்னசிவாகிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி, அண்மையில் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்த்தமேலும் படிக்க...
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு – சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தொகுத்து வழங்கும் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. பிக்பாஸ்தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “பிக்பாஸ் சீசன் 13” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- மேலும் படிக்க
