Main Menu

கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை குறித்த ‘குயின்’ டீசர்

கௌதம் மேனன் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கௌதம் மேனன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் இதில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இந்த தொடரின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பகிரவும்...