அமெரிக்கா
அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – 8பேர் காயம்
அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள டென்வர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். உள்ளு}ர்நேரப்படி நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 8 மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதைப் பெற்றார் Tiger Woods
அமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதான Presidential Medal of Freedom பதக்கத்தை கோல்ஃப் நட்சத்திரம் டைகர் ஊட்ஸுக்கு (Tiger Woods) வழங்கிச் சிறப்பித்துள்ளார், அதிபர் டோனல்ட் டிரம்ப். அந்த விருதைப் பெற்றுள்ள ஆக இளைய கோல்ஃப் நட்சத்திரம், 43 வயதுமேலும் படிக்க...
புகழ்பெற்ற ஆடை அலங்கார காட்சி நிகழ்ச்சியான Met Gala-2019
புகழ்பெற்ற ஆடை அலங்கார காட்சி நிகழ்ச்சியான Met Gala சிவப்புக் கம்பள வரவேற்பில் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களும், மாடல்களும், பாடகிகளும் கண்ணைக் கவரும் மாறுபட்ட உடைகளில் வந்து அசத்தினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் Met Gala ஆடை அலங்கார காட்சிமேலும் படிக்க...
நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் அமெரிக்கராக இருப்பார் – மைக் பென்ஸ்
நிலவில் முதன்முதலாக கால்பதித்த மனிதர் என்ற பெருமைக்குரியவரான நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார். இந்தியாமேலும் படிக்க...
சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு
சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வரமேலும் படிக்க...
மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கிய வடகொரியா;அமெரிக்காஅதிர்ச்சி!
வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்தது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடமேலும் படிக்க...
அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம் – பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற போயிங் விமானம் செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அமெரிக்காவில் நவல் விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளை கொண்ட போயிங் 737 விமானம் புறப்பட வேண்டி,மேலும் படிக்க...
இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது- அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்
அமெரிக்காவில் செல்வாக்கு மிகுந்த 25 எம்.பி.க்கள் வர்த்தக முன்னுரிமை பெற்ற நாடு என்ற சலுகையை இந்தியாவுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டிரம்ப் அரசின் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்திசரை வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்கா சில வளரும் நாடுகளுக்கு வர்த்தக முன்னுரிமை பெற்றமேலும் படிக்க...
விண்வெளிக்கு செல்கிறது பூனையின் அஸ்தி
அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தை சேர்ந்த ஸ்டன்ட் மன்ட் என்பவர், தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். ‘பிக்காசூ’ என்று பெயரிடப்பட்ட அந்த பூனையின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தமேலும் படிக்க...
அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி
அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவில் உள்ள கயிலுவா நகர் பிரபல சுற்றுத்தலமாக விளங்குகிறது. இங்கு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் இருந்தும், பிறமேலும் படிக்க...
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்து சிதறியது- உறுதி செய்த எம்.பி.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான க்ரூ டிராகன் விண்கலம், கடைசி நேரத்தில் சரியாக இயங்காததால் வெடித்து சிதறியதாக அமெரிக்க எம்பி உறுதி செய்தார். அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்ணுக்குமேலும் படிக்க...
அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் அவர்களின் வீட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஒகியோ மாநிலம் வெஸ்ட் செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சீக்கிய குடும்பத்தினர் வசித்து வந்தனர்.மேலும் படிக்க...
அமெரிக்காவில் தேவாலயம் அருகே துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
அமெரிக்காவில் தேவாலயம் அருகே மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தேவாலயத்துக்கு அருகே திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,மேலும் படிக்க...
சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் – டிரம்ப் அறிவிப்பு
சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து போட்டது. 2013-ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம்மேலும் படிக்க...
உருளைக்கிழங்கில் இரட்டை படுக்கை கொண்ட தங்கும் விடுதி
அமெரிக்காவில் 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டு தற்போது அது இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2012-ம் ஆண்டு மிகப் பெரியமேலும் படிக்க...
என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது – டிரம்ப்
தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்டு டிரம்ப்பை வெற்றி பெறவைப்பதற்காக ரஷியா உதவியதாகமேலும் படிக்க...
அமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய பெண்
அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது பெண் ஒருவர் தனது குழந்தையின் கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈஸ்டர் பண்டிகை நாளான நேற்று இலங்கையில் உள்ள 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்படமேலும் படிக்க...
அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்
அமெரிக்காவின் விண்வெளித்துறை வரலாற்றில் முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜெர்ரி காப்(88) மரணம் அடைந்தார். ஆண்கள் மட்டுமே கோலோச்சிவந்த அமெரிக்காவின் விண்வெளித்துறை ஆராய்ச்சி கூடமான நாசாவில் உரிய பயிற்சிகளை பெற்று 1961-ம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பைமேலும் படிக்க...
விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த ஜெட் ஏர்வேஸ் முடிவு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. எனவே அண்மையில் சர்வதேச விமான பயணங்களை ஜெட் ஏர்வேஸ் முழுமையாக நிறுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான ஓட்டுநர்களுக்கு ஜெட் ஏர்வேஸ் ஜனவரி மாதம் முதல் தங்களுக்கு சம்பள பாக்கிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 14
- 15
- 16
- 17
- 18
- மேலும் படிக்க
