பிரான்ஸ்
அதிகாலையில் சேவல் கூவுவது சரியா? பிரான்சில் வினோத வழக்கு
பிரான்சின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ‘St pierre d’oleron’ தீவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலையில் சேவல் கூவுவது தனக்கு இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்குமேலும் படிக்க...
இன்று முதல் பிரான்ஸில் மின்சார கட்டணம் அதிகரிப்பு!
இன்று முதல் பிரான்ஸில் மின்சார மற்றும் எரிவாயு கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மின்சாரக் கட்டணம் இன்று முதல் 5.9 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 25 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் இந்த விலையேற்றத்துக்கு முகங்கொடுக்கவுள்ளனர். குறித்த விலையேற்றத்தினால் வருடத்துக்கு €85 மேலதிகமாகமேலும் படிக்க...
பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. Road Safety என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீதி விபத்துக்களின் போது ஏற்பட்டமேலும் படிக்க...
பிரான்ஸில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2.5 வீதத்தால் அதிகரிப்பு!
பிரான்ஸில் கடந்த 2015ஆம் ஆண்டு சிகரெட் புகைத்த 75,000 பேர் உயிரிழந்துள்ளனர். Santé publique France இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், இருதய மற்றும் சுவாச நோய்களை தோற்றுவிக்கும் சிகரெடினால் கடந்த 2015 ஆம் ஆண்டில் மொத்தமாகமேலும் படிக்க...
பிரான்சைச் சேர்ந்த 2 ஐஎஸ் பயங்கர வாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது . சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி பல பொதுமக்களை கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியாமேலும் படிக்க...
ஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் – நான்கு இளைஞர்கள் கைது
ஆசிய பெண்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்ட நான்கு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் பரிஸ் மற்றும் Val-de-Marne ஆகிய இடங்களில், ஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. கொள்ளையர்களை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்துமேலும் படிக்க...
பிரான்ஸ் பராமரிப்பு இல்ல கொலை: சந்தேகநபராக 102 வயது பெண்
பிரான்ஸ் முதியோர் பராமரிப்பு இல்லமொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் சந்தேகநபராக 102 வயது பெண்ணொருவர் பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை சந்தேகநபர் மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பராமரிப்பு இல்லத்திலிருந்து 92 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்டார். முகத்தில் கடும்மேலும் படிக்க...
பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபிலிக்ஸ் டோர்ஃபின் என்ற குறித்த சந்தேக நபருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்க, அரசுத்தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அதையும் மீறி, நீதிபதி மரணதண்டனை விதித்துத்மேலும் படிக்க...
வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டம்
இன்று திங்கட்கிழமை காலை முதல், வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகை மகிழுந்து சாரதிகள், நோயாளர் காவு வண்டி, பாடசாலை வாகன சாரதிகள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘நத்தை’ ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர். வீதிகளை வாகனங்களுடன் முற்றுகையிட்ட சாரதிகள், மிகமேலும் படிக்க...
அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டு தாக்குதல்!
நேற்று ஞாயிற்றுக்கிழமை Villejuif இல் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுள்ளான். Villejuif இல் உள்ள வீதி ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவன், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றை வெளியேமேலும் படிக்க...
இன்று மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் 27 ஆவது வாரம்!
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி, வரிக்குறைப்பு, எரிபொருள் விலைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வீதிகளில் வாகனம் பழுதடைந்து நிற்கும் போது அதன் ஓட்டுனர் மஞ்சள் மேலங்கியினை அணிந்துகொண்டு நிற்கவேண்டும். அதேபோல் தமதுமேலும் படிக்க...
ஈஃபிள் கோபுரம் – 130வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகள்
ஈஃபிள் கோபுரத்தின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை மே 15 ஆம் திகதியில் இருந்து, நாளை மே 16, நாளை மறுதினம் மே 17 ஆகிய திகதிகளில் ‘லைட் ஷோ’மேலும் படிக்க...
உலகின் சிறந்த இராணுவ வீரர்கள் பட்டியலில், இவர்கள் சேர்ந்து கொள்கின்றார்கள்
Burkina Faso இல் இடம்பெற்ற பயங்கரவாததுக்கு எதிரான நடவடிக்கையில் உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று பரிசில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் எத்துவா பிலிப், இராணுவ அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயேமேலும் படிக்க...
பிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரான்ஸின் பொது சுதாகார மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே பிரான்ஸில் காசநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு வருடங்களில் இல்-து-பிரான்சுக்குள் காச நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட இரண்டு வருடங்களிலேயேமேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி போராட்டம்; மிக குறைந்த அளவிலான போராளிகள்
கடந்தவார மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது, இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த அளவிலான போராளிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த அளவினை விட, இந்தவாரம் மேலும் எண்ணிக்கை குறைந்துள்ளது. மஞ்சள் மேலங்கி போராட்டம் விரைவில் ஆறு மாதத்தினை தொட உள்ள நிலையில்,மேலும் படிக்க...
கல்வெட்டில் என்ன எழுதியிருக்கிறது? கண்டறிந்து சொன்னால் பரிசு!
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கின் கடலோரம் இருக்கும் ப்ளோகேஸ்டெல், பிரிட்டானி கிராமத்தின் அருகே அலைகள் குறைவான கடல் பகுதிகளில் ஒரு மீற்றர் உயரமான பாறை ஒன்றில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் சாதாரண பிரெஞ்சு எழுத்துக்களிலிருந்து மாறுபட்டுள்ளன.மேலும் படிக்க...
Notre-Dame தேவாலயத்தை 5ஆண்டில் புனரமைக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
பிரான்ஸில் அண்மைத் தீச் சம்பவத்தில் சேதமடைந்த Notre-Dame தேவாலயத்தை 5ஆண்டில் புனரமைப்பது தொடர்பான சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவது அதன் நோக்கம். பாரிஸிலுள்ள அந்தத் தேவாலயம் சென்ற மாதம் மூண்ட தீயில் பலத்த சேதமுற்றது. கட்டிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 33
- 34
- 35
- 36
- 37
- மேலும் படிக்க
