உலகம்
அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும் பழமையான நாகரிகங்களை பற்றி அறிவதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தின் கீழடி முதல் உலக நாடுகள் அனைத்திலும் நடந்து வரும்மேலும் படிக்க...
‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்
பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனான் நாட்டில் வரி வருவாயை பெருக்கும் நோக்கத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றிக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. லெபனான் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டுமேலும் படிக்க...
மணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டார்.முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்த ராம்நாத் கோவிந்த் இருநாட்டு உறவுமேலும் படிக்க...
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக துருக்கி குற்றச்சாட்டு!
வடக்கு சிரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் மீறப்பட்டுள்ளதாக துருக்கி குற்றம் சுமத்தியுள்ளது. துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் நேற்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு சிரியாவில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவுடன் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
ரஷ்ய அதிகாரிகளுக்கும், சிரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை!
ரஷ்ய அதிகாரிகளுக்கும், சிரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. சிரியாவின் தற்போதைய நிலைவரம் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்திஷ் படைகளுக்கு எதிராக, துருக்கி கடந்த ஒருவாரமாக கடுமையான தாக்குதலைமேலும் படிக்க...
முழு அளவிலான தாக்குதல் மேற் கொள்ளப்படும்: குர்திஷ் படைகளுக்கு துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை!
துருக்கியால் வடகிழக்கு சிரியாவில் உள்ள ‘பாதுகாப்பு மண்டலம்’ என கூறப்படும் பகுதியை விட்டு குர்திஷ் படைகள் வெளியேறவிட்டால், முழு அளவிலான தாக்குதல் தொடங்கும் என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்தான்புல்லில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துமேலும் படிக்க...
ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி!
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திடீரெனமேலும் படிக்க...
பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். இவர்கள் இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 330’ ரக விமானத்தில் பயணம் செய்து, பாகிஸ்தானை சுற்றிப்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம்மேலும் படிக்க...
சிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்
சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு துருக்கி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள்மேலும் படிக்க...
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. ஸ்பெயின் நாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம் கேட்டலோனியா. கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பெயினின் அரசியல் சாசன கோர்ட்டு கேட்டலோனியாவின் தன்னாட்சி தொடர்பானமேலும் படிக்க...
நெதர்லாந்தில் 9 வருடங்களாக பண்ணைவீட்டில் அடைபட்டிருந்த குடும்பம் மீட்பு!
நெதர்லாந்தில் கடந்த 9 வருடங்களாக பண்ணை வீடொன்றில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அவர்கள் 16 வயதிலிருந்து 25 வயதிற்கு இடைப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர்களுடன் இளைஞர்களின் 58 வயதான தந்தையும் உடன்மேலும் படிக்க...
சிறுவர்களின் ஆபாசக் காணொளிகளைக் கொண்ட உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தை – 337 பேர் கைது!
உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 337 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட 2 இலட்சத்திற்கும்மேலும் படிக்க...
மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய – தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்
தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராகமேலும் படிக்க...
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை!
உகாண்டாவில் ‘கில் த கேஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உகாண்டாவின் நீதி நெறி மற்றும் ஒருமைப்பாட்டுத்துறைமேலும் படிக்க...
துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்தீஷ்மேலும் படிக்க...
ஹாங்காங் போராட்டக் காரர்களுக்கு ஜின்பிங் கடும் எச்சரிக்கை
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் போராட்டம் வெடித்தது. ஜனநாயக ஆதரவாளர்களின் இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய அந்த மசோதாவைமேலும் படிக்க...
ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி
ஈக்வடார் நாட்டில் அரசின் பொருளாராத சீர்திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம்குவைட்டோ:தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார். இந்த நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகேமேலும் படிக்க...
பாகிஸ்தானில் இன்று பயங்கர நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தால் சாலை சேதமடைந்திருக்கும் காட்சிஇஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டில் இருந்து 157 கி.மீ தொலைவில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக்கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில்மேலும் படிக்க...
சீனா: ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து 9 பேர் பலி
சீனாவின் கிழக்கு கடற்கரை மாகாணத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து தீப்பிடித்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் சேதமடைந்த ரெஸ்டாரண்ட்சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ளது ஜியான்சு மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள நகரம் வுஜி. இன்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- …
- 155
- மேலும் படிக்க
