இந்தியா
நாடளாவிய தடுப்பூசி முகாம் இன்று முதல் நடைபெறும்- பிரதமர்
இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாநில முதலமைச்சருகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
உயரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 6,500-ஐ தாண்டியது
தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் இறந்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றமேலும் படிக்க...
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து, அங்கு பதிவானமேலும் படிக்க...
சென்னையில் 79 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை- ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்
முகக்கவசம் அணிபவர்களிலும் கணிசமானவர்கள் அதை உரிய முறைப்படி அணிவதில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் தாடை பகுதிகளில் முகக்கவசத்தை தொங்க விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனாவை தடுக்க பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால்மேலும் படிக்க...
மே மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரும்- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு
தேர்தல் பிரசார கூட்டங்களில் அரசியல் கட்சியினர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காததாலேயே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகுமேலும் படிக்க...
தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!
தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு,மேலும் படிக்க...
தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசியை விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள்- பிரதமர் மோடி
கொரோனா வைரசை தோற்கடிப்பதற்கான வழிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் ஒன்று என்று பிரதமர் மோடி கூறினார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகமேலும் படிக்க...
தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம் நடிகை நக்மா. நக்மாஇந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள்மேலும் படிக்க...
கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை
கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்துமேலும் படிக்க...
சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு!
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனை என்பதால், மேன்முறையீடு செய்யும்வரை குறித்த சிறைத்மேலும் படிக்க...
அமைதியாக முடிந்தது சட்டசபை தேர்தல்- தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து ஓட்டு எந்திரங்களும், கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவே வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும்மேலும் படிக்க...
கமல்ஹாசனுடன் வாக்குச் சாவடிக்கு சென்ற சுருதிஹாசன் மீது புகார்
தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் விதியை மீறி சுருதிஹாசன் சென்றுள்ளதாக பாரதிய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர். வாக்குச்சாவடிக்குள் கமல்ஹாசனுடன் அவரது மகள் சுருதிஹாசன்.கோவை: கோவை தெற்கு தொகுதியில் தான்மேலும் படிக்க...
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப் பிறகு 8.19 சதவீதம் பதிவு
தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்களிக்க நின்ற வாக்காளர்கள்தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணி முதல் இரவுமேலும் படிக்க...
உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின்சென்னை:திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷ்மா ஸ்வராஜ்மேலும் படிக்க...
தமிழகத்தில் மதியம் 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பதிவு
234 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் சராசரியாக 13 சதவீத வாக்குகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல்மேலும் படிக்க...
பரமக்குடி அருகே கிராம மக்கள் ஓட்டுபோடாமல் தேர்தல் புறக்கணிப்பு
பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்கள் ஓட்டுப்போட ஓட்டுச் சாவடிக்கு வராததால் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கமுதக்குடி வழியாக மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே பாதை அமைந்துள்ளது. இங்கு 50மேலும் படிக்க...
கேரளா மற்றும் புதுச்சேரியிலும் விறுவிறுப்பாக மக்கள் வாக்களிப்பு!
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், காலை ஒன்பது மணி வரையிலான தேர்தல் வாக்களிப்பு நிலைவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழகத்தில் 13.8மேலும் படிக்க...
தமிழக மக்கள் ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி தமிழில் ருவிற்!
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலும் மேற்கு வங்காளத்தில் மூன்றாம் கட்டத் தேர்தலிலும் மக்கள்மேலும் படிக்க...
அறிவுரை கூறி பிடுங்கிய செல்போனை திருப்பி கொடுத்த அஜித்
வாக்களிக்க வந்த தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை பிடுங்கி அறிவுரை கூறி திருப்பி கொடுத்து இருக்கிறார் நடிகர் அஜித்குமார். அஜித்தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் பலரும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- …
- 176
- மேலும் படிக்க
