இந்தியா
இங்கிலாந்து ராணி உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின்மேலும் படிக்க...
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் இன்று பிறந்தது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த காரியம் நிறைவேறும். ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம்மேலும் படிக்க...
தினசரி பாதிப்பு சற்று குறைவு- இந்தியாவில் ஒரே நாளில் 5,664 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 5,747 ஆக இருந்த நிலையில் இன்று சற்றுமேலும் படிக்க...
அம்பேத்கரும் மோடியும் புத்தகம் வெளியீடு- அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை
சட்டமேதை அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டு ‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.மேலும் படிக்க...
இது போருக்கான காலம் அல்ல: ரஷிய அதிபரிடம் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்துமேலும் படிக்க...
பாடசாலை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்

மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ளமேலும் படிக்க...
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. டெல்லியில் பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் கொலோனா (Catherine Colonna) 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். 15ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர், நாளை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும்மேலும் படிக்க...
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டப்படி எதிர் கொள்வோம் – எடப்பாடி
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக சோதனை நடைபெற்றுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கைக்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 39 இடங்களில் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் சோதனை நடத்தியது குறித்துமேலும் படிக்க...
சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரூர் மாவட்டம் க.பரமத்தி, குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல் குவாரிமேலும் படிக்க...
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – மோடி
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கவர்னரை கண்டித்து போராட்டம்- பழநெடுமாறன் தலைமையில் திரண்ட 100 பேர் கைது
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருக்குறள் குறித்து பேசினார். அவர் திருக்குறளை அவமதித்ததாக குற்றம்சாட்டி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திருக்குறளை அவமதித்த கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுமேலும் படிக்க...
சமூக வலைதளத்தை இளைஞர்கள் நேர்மையாக பயன்படுத்த வேண்டும்- கவர்னர் தமிழிசை வேண்டுகோள்
இந்தியத் தொழில் கூட்டமைப்பின் புதுவைகிளை மற்றும் ஈடன் பவர் குவாலிட்டி நிறுவனம் சார்பில் புதுவையில் தனியார் ஓட்டலில் நடந்த உணவு அலங்காரப் போட்டியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசியதாவது:- இளைஞர்கள் தங்களை தினமும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் படிக்க...
எலிசபெத் மறைவு: இந்தியா முழுவதும் நாளை துக்கதினம் – மத்திய அரசு
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மறைவை முன்னிட்டு இந்தியா முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்த இரண்டாவது எலிசபெத், உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்ச்சிமேலும் படிக்க...
கருணாநிதி எழுதிய 4041 கடிதங்கள் 54 தொகுதிகள் கொண்ட புத்தகமாக தயாரிப்பு- முதலமைச்சர் வெளியிடுகிறார்
விருதுநகரில் வருகிற 15-ந் தேதி மாலை நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலைஞர் கடிதங்கள் தொகுப்பு நூல்களாக வெளியிடப்படுகின்றன. இந்நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொள்கிறார். அது பற்றிய விவரம் வருமாறு:- 1968 தொடங்கி 2018 வரையில்மேலும் படிக்க...
திருச்சி மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலையை திறக்க அனுமதி மறுப்பது ஏன்?- சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உருவச் சிலையைத் திறப்பதற்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. நடிப்புக்கலையில் தலைமைமேலும் படிக்க...
பாதயாத்திரை வெற்றிக்காக ராகுல் காந்தி பிரார்த்தனை- கன்னியாகுமரியில் இன்று நடைபயணத்தை தொடங்குகிறார்
அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பாரத ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் இன்று தொடங்குகிறது. காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் பாத யாத்திரையாக நடந்து செல்கிறார்கள். 150 நாட்கள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது. இந்தமேலும் படிக்க...
பல இடையூறுகள் இருந்தபோதிலும் 50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது – பிரதமர்
கடந்த ஆண்டு உலகளவில் பல இடையூறுகள் இருந்தபோதிலும், இந்தியா 50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான ஜி.டி.பி. குறித்த புள்ளி விவரங்கள், கொரோனா காலத்தில் எடுத்த மீட்சி நடவடிக்கைகளை எடுத்துரைப்பதாகவும் பிரதமர்மேலும் படிக்க...
ஜெயலலிதா மரண உண்மை தன்மையை மக்களுக்கும் விளக்க வேண்டும்- முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்கமேலும் படிக்க...
ஸ்ரீமதியின் மரணம் கொலை அல்ல… பாலியல் வன்கொடுமைக்கும் ஆதாரம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஒரு மாத காலமாக ஆய்வு செய்து அறிக்கையைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- …
- 176
- மேலும் படிக்க
