இந்தியா
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

நடிகை த்ரிஷாவைக் குறிப்பிடுவதாகப் பலராலும் கருதப்படும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றிற்காக, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் அழைத்துச் செல்லப்படும்போது புன்னகைத்தபடியே காணப்பட்ட ஸ்டாலின், இந்தக் கைது நடவடிக்கையை ஒரு “வேடிக்கை”மேலும் படிக்க...
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பதிவானது. இதனால் அங்கு நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்புமேலும் படிக்க...
சொந்த நாடு குடியுரிமையை உறுதிபடுத்தாமல் வெளிநாட்டினரை நாடு கடத்த முடியாது; மத்திய அரசு

குடியுரிமை சரிபார்க்கப்படாத ஒரு வெளிநாட்டினரை, அவரது சொந்த நாடு ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நபரை நாடு கடத்த முடியாது’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட நபர்கள், நாடு கடத்தப்படாமல், வடகிழக்கு மாநிலமான அசாமில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதைமேலும் படிக்க...
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முதன்முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புது டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் செப்டம்பர் மாதம் இந்தியா வரக்கூடும் என்றுமேலும் படிக்க...
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள 2027 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்பதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பிதழ்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிறுவப்பட்ட நடைமுறைகளைப்மேலும் படிக்க...
நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் – திரும்பப் பெற பிஹார், அசாம் அரசுகள் முடிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் அரசுகள் அறிவித்துள்ளன. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வலியுறுத்திமேலும் படிக்க...
கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த 2025 செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டமேலும் படிக்க...
முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு காதர் மொகிதீன், ஜி.கே.வாசன் வரவேற்பு

முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருச்சியில் காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியது: உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவெக கூட்டணியிலேயேமேலும் படிக்க...
அரசியலை விட்டு விலகினார் ராமதாஸ்: பாமகவை அன்புமணியே பார்த்துக் கொள்வார் என விளக்கம்

அரசியல் துறவறம் மேற்கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் அதிகாரப்போட்டி நடந்துவந்த நிலையில் கட்சியே இரு அணிகளாக பிரிந்திருந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரத்தில் ராமதாஸ் – சரஸ்வதியின் 61-வது திருமண நாளில் குடும்பத்துடன்மேலும் படிக்க...
புதுடெல்லியில் பரபரப்பு: பிரதமர் இல்லம் அருகே ராகுல் காந்தி கைது

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது. மேலும் படிக்க...
போராட்டம் வன்முறையாக மாறியதில் டெல்லியில் 118 காவலர்கள் காயம்; சுமார் 70 பேர் கைது

புது டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட 118-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். அத்துடன், சுமார் 70 போராட்டக்காரர்கள் கைதுமேலும் படிக்க...
திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேல்முருகன் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தங்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காகமேலும் படிக்க...
குடும்பத் தகராறில் 6 மாதத்தில் 554 ஆண்கள் கொலை: தொண்டு நிறுவன ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ஏகம் நியாய் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம், ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் தங்களது கள ஆய்வில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ஜூலை 14 வரை திரட்டிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண்களுக்கு எதிரானமேலும் படிக்க...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி

அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சாதனை படைத்தது. இந்தியாவில் ‘இஸ்ரோ’ மூலமாக செயற்கைக் கோள்களை ஏவுதல், சந்திரயான் போன்ற பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விண்வெளித்மேலும் படிக்க...
“தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி தற்போதும் நடக்கிறது” – அமைச்சர் நிர்மல் குமார்

தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் தற்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றும், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த அரசை கவிழ்த்துவிடலாம் என திமுக கருதுகிறது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மின்துறை அமைச்சர்மேலும் படிக்க...
“தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்” – முதல்வர் விஜய்

தமிழ்நாடு நாளை ஒட்டி “சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்” என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூகமேலும் படிக்க...
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் சேவையை இன்று (17) கொடியசைத்து உத்தியோகப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இதன் மூலமாக இந்தியா தூய்மையான ரயில் போக்குவரத்துக்கான புதிய சகாப்தத்தில் நுழைந்ததுடன், ரயில் இயக்கத்திற்குமேலும் படிக்க...
24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் ஆலயத்தில் காணிக்கை செலுத்துவதில் செவ்வாயன்று (15) பெரும் ஆர்வம் மற்றும் நெரிசல் காணப்பட்டது. இதன் விளைவாக, தேவஸ்தான வாரியம் 24 மணி நேரத்தில் சாதனை அளவாக 96.98 கோடி இந்திய ரூபா வருவாயாகப் பெற்றது. இருப்பினும்,மேலும் படிக்க...
கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் ‘டார்க் வெப்’பில் வெளியானதால் அதிர்ச்சி

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள், இணைய உலகத்தின் இருண்ட பகுதி என்று அழைக்கப்படும் ‘டார்க் வெப்’பில் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அணுமின் நிலையத்தின் சில பகுதிகளின் வரைபடங்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் விவரங்கள் அடங்கிய இந்த ஆவணங்கள்,மேலும் படிக்க...
கும்பகோணம் பள்ளி தீ விபத்து 22-ம் ஆண்டு: 94 குழந்தைகள் குடும்பத்துக்கு அரசு வேலை கோரும் பெற்றோர்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை (16-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 198
- மேலும் படிக்க
