இந்தியா
டிசம்பரில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி; ட்ரம்புடன் பேச்சுவார்த்தை?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி புளோரிடாவுக்குச் சென்றால், டிசம்பர்மேலும் படிக்க...
சாட்ஜிபிடி உதவியால் குடும்பத்துடன் இணைந்த முதியவர்

பஞ்சாபின் லூதியானா மாவட்டம், பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்தவர் சமன் லால் (72). கடந்த 11-ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு குடும்பத்தினரு்டன் சென்றார். நீண்டகாலமாக சமன் லால் ஞாபக மறதி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளார். அமிர்தசரஸ் பயணத்தி்ல் எதிர்பாராதவிதமாக அவர் குடும்பத்திமேலும் படிக்க...
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த கே. அண்ணாமலை

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான இடம் அல்ல என்று அவர் வாதிட்டுள்ளார். இங்கிலாந்தின் பொருளாதாரம் 3.4 டிரில்லியன் அமெரிக்கமேலும் படிக்க...
“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்புவார்கள் என்றும், அதற்கு ஆளும்மேலும் படிக்க...
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமனம்

வீ த லீடர்ஸ் அமைப்பின் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர்களுக்கு அதன் நிறுவனர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், ‘நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் செயல்பாடுகள்மேலும் படிக்க...
இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக சார்பில் முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இருமேலும் படிக்க...
நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவு: ஸ்டாலின் இரங்கல்

நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி இன்று (செப்.20) காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவெய்தியதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதைமேலும் படிக்க...
மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இன்று (20) அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்தமேலும் படிக்க...
இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்த இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான துணைக்குழுவின் (IGSC) கூட்டம் செப்டம்பர் 16-17 ஆகிய திகதிகளில் புது டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் இணைப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்துமேலும் படிக்க...
பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை திறப்பு

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க பாஜக தலைமையகத்தில் அவருடைய மெழுகு சிலை நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 76-வது பிறந்த நாள். மேலும் குஜராத் முதல்வர், பிரதமர் என அரசு பதவியில் தொடர்ந்து 25 ஆண்டுகளைமேலும் படிக்க...
அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் திருமணமான 17-வது நாளில் உயிரிழப்பு

அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் திருமணமான 17-வது நாளிலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் வசித்து வந்தவர் 28 வயதான முகமது ஜாபர் ஹுசைன். இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர். 2021-ல்மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

வரும் 19-ம் திகதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 15-ம் திகதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழாமேலும் படிக்க...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில்மேலும் படிக்க...
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்

சர்வதேசக் கடல் பரப்பில் பாகிஸ்தான் கடற்படை கப்பலுடன் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகப் பொறுப்பாளரை இந்தியா வரவழைத்துத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கடற்படைப் பிரிவினரின் ஏற்றுக்கொள்ள முடியாதமேலும் படிக்க...
பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து

பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, லண்டனில் நடைபெறவிருந்த தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நிகழ்ச்சி ஒன்று செவ்வாய்க்கிழமை (15) இரத்து செய்யப்பட்டது. இந்த இரத்து நடவடிக்கையால், பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் உட்படப் பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். நிகழ்வுக்காக செவ்வாய்க்கிழமையன்று லண்டனின்மேலும் படிக்க...
இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கொண்ட தனது முதல் இந்தியப் பயணத்தை நிறைவு செய்த மறுநாளே, “இரு தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட முக்கியமான பொதுவான புரிதல்களை” செயல்படுத்த புது டெல்லியுடன் இணைந்து செயல்படப்போவதாக சீன வெளியுறவு அமைச்சகம்மேலும் படிக்க...
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பந்தயத் தடத்திற்கு (Silverstone Circuit) மேற்கொண்ட பயணம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டதா என்று எதிர்க்கட்சிகள் கேள்விமேலும் படிக்க...
மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா – பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பங்கேற்கிறார்

அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா மதிமுக சார்பில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நாளை மாலை நடைபெற இருக்கிறது. இதில், பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நூல் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புறை ஆற்ற இருக்கிறார்.மேலும் படிக்க...
விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேற முதல்வர் விஜய் வாழ்த்து

நாடு முழுவதும் இன்று (செப்.14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும் என்று முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆலயங்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பொது இடங்களில்மேலும் படிக்க...
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து, சர்வதேச அரங்கிலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 201
- மேலும் படிக்க
