இலங்கை
வடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 45 மில்லியன் யூரோ…

இலங்கை அரசாங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாய்) கடன் வழங்கும் உடன்படிக்கை கடந்த புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் நெதர்லாந்தின் ஐ.என்.ஜிமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தாருங்கள்….

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி வடகிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை சனிக்கிழமை (13) மேற்கொண்டனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய வடகிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் சங்க பிரதிநிதிகளும் இந்த கவனமேலும் படிக்க...
யாழ் படையினர் வசமிருந்த 27.4 காணி விடுவிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் நல்லெண்ணத்தினை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் யாழ் குடிமக்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதற்காக யாழ் படையினரால் 26.4 ஏக்கர் காணி பலாலி பிரதேசத்திலும் RCTMS பாடசாலையின் அரசாங்க நிலத்தின் 1 ஏக்கர் காணியும் மைலடி பிரதேசத்தின் நிலமேலும் படிக்க...
மஹிந்த அணியினர் பிரபாகரனின் செயற்பாடுகளின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

ஆட்சி செய்ய முடியாது என கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 2015ல் இருந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய மேலும் கால அவகாசம் இருந்தது. ஏன் அவர்கள் அதனை செய்யவில்லை. அவர்கள் அவ்வாறு செய்தாலும், நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை எனமேலும் படிக்க...
கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ள அமெரிக்க சரக்கு விமானம்

அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான மக் டோனல் டக்ளஸ் 11 விமானமே, நேற்று அதிகாலை 3.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில்மேலும் படிக்க...
திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீச்சர அலங்கார வளைவிற்கு பிரதேச சபையினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவைக்கண்டித்து இன்று காலை 9.30மணியளவில் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின்மேலும் படிக்க...
நாணய விதிச் சட்டத்தை திருத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது – மஹிந்த
அரசியல் நோக்கங்களுக்காக நாணய விதி சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது. தேவைக்கேற்ப கொண்டு வருவதாயின் பொருளாதார நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ள நிலையில் இவ்வாறான சட்டதிருத்தங்கள் நிலைமையினை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்று மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு மற்றும் மாலைத்தீவு இடையிலான பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக இவரது விஜயம் அமையவுள்ளது. இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பியமேலும் படிக்க...
நாட்டில் தலை தூக்கியுள்ள புதிய பயங்கரவாதம் மேலும் பலமடைந்துள்ளது – சம்பிக்க

நாட்டில் தற்போது அச்சுறுத்தலாக காணப்படும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமே தவிர அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில் அர்த்தமில்லை என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாகமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்குவது, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலங்களையும் வழங்காதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதேமேலும் படிக்க...
தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் பயங்கவாத அமைப்பு இருப்பதற்கான அறிக்கைகள் இல்லை

சஹ்ரான் எனும் பயங்கரவாதி மற்றும் அவரின் செயற்பாடுகளின் பின்னால் வெளிநாட்டுச் சக்திகள் செயற்படுவதாக தான் நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் பயங்கவாதமேலும் படிக்க...
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும்

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று எதிர்கட்சி தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்த பின்னர் நாட்டில் குண்டு தாக்குதல்மேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (11) இடம்பெற உள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறமேலும் படிக்க...
இறுதி போர் காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் தேடுதல்

தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடிமேலும் படிக்க...
பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப் பட்டுள்ளேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப்பட்டுள்ளேன், என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் படிக்க...
சஹ்ரானின் சகாக்கள் மூன்று பேர் சி.ரி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்பு

21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும் மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனியமேலும் படிக்க...
அரசங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று ஆரம்பம்: நாளை வாக்கெடுப்பு

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டு நாட்கள் விவாதம் இன்றும் நாளையும் இடம்பெற்று, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படும். பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி.யுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒருமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டார்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்மேலும் படிக்க...
சிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவை அமைக்க அனுமதி

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட கட்டமைப்பு உடனான சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆணையாளர் நாயகத்தின் அதிகார மற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- …
- 407
- மேலும் படிக்க

