Main Menu

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

சமகால அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 92- வாக்குகளும் எதிராக 119 வாக்குகள் கிடைத்தன.

பகிரவும்...