இலங்கை
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்
தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறப்புற உணர்வுபூர்வமாக இடம்பெற்றது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 அன்றுமேலும் படிக்க...
உப்பில்லா கஞ்சியுடன், முள்ளிவாய்கால் நினைவேந்தல்…
ஈழப் போரில் இறுதியில் முள்ளிவாய்கால் மண்ணில் உயிர் நீத்த தமிழ் மக்களின் 10 வது ஆண்டு நினைவேந்தல் தினமான இன்று சனிக்கிழமை (18) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அணுசரனையில் முள்ளிவாய்கால் மண்னில்மேலும் படிக்க...
தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு இந்தியா முழு ஆதரவு – தரன்ஜித் சிங் சந்து
ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போதே அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.மேலும் படிக்க...
நினைவேந்தல் நிகழ்வுக்கு தயார் நிலையில் முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் இடம்பெறவுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் முடிவுக்கு வந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொன்றழிக்கப்பட்டதை, உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் இன்றுமேலும் படிக்க...
நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு புரளி: பலப்படுத்தப் பட்டுள்ளது பாதுகாப்பு
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆலய சூழலில் உள்ள வீதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுமேலும் படிக்க...
மைக்கேல் ஆர். பொம்பேயோ – திலக் மாரப்பன சந்திப்பு!
இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்தார். இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனத்தை இராஜாங்க செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த தாக்குதல்களில் ஐந்து அமெரிக்கர்களும் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன்,மேலும் படிக்க...
மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது
தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும்மேலும் படிக்க...
முஸ்லிம் சமூகத்தினர் ஒரு சிறிய குழு மாத்திரமே பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பு பட்டுள்ளனர்
இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் ஒரு சிறிய குழு மாத்திரம் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ளனர் என்றும் பெற்றோலியம் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் அரசியல்மேலும் படிக்க...
யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றுமேலும் படிக்க...
சீகிரியாவை இலவசமாக பார்வையிட வசதி
சீகிரியா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக வளவை இம்மாதம் 18ஆம் 19ஆம் 20ஆம் திகதிகளில் உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக பார்வை இடுவதற்கான வசதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது. வெசாக் நோன்மதித் தினம் மற்றும் தேசிய தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக தினத்துக்குமேலும் படிக்க...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபர் இணக்கம்
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளநிலையில் இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் உயிர்த்தஞாயிறுமேலும் படிக்க...
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வாளாகம் படையினரால் சோதனை
யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகம் படையினரால் இன்று(16) சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. படையினரும் காவல்துறையினரும்; இணைந்து இச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலைகழக நிர்வாகத்தினரின் கோரிக்கைக்குமேலும் படிக்க...
உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவம் – 85 பேர் தடுத்து வைத்து விசாரணை
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று (21 திகதி) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகித்து கைது செய்யப்பட்ட 85 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர நேற்று தெரிவித்தார். இவர்களில் சஹ்ரானின் மனைவியும்மேலும் படிக்க...
ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது. இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர்இ இலங்கை சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின்போது இணக்கம்மேலும் படிக்க...
யாழில் ஆசிரியையை மீது தாக்குதல் !
யாழில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற நபர்களால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வள்ளியம்மன் பாடசாலையில் நடந்துள்ளது. பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வாசல் கதவில் வழி மறித்தமேலும் படிக்க...
இராணுவத்தை வெளியேற்றுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்வோம்
எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இராணுவம் குண்டை செயலழிக்க வைக்கமட்டும் வீதிக்கு வரட்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இராணுவ தளபதியின் கருத்து தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது தமிழ் தலைவர்கள் சொன்னமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும்
சமய தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (15) முற்பகல் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேசமேலும் படிக்க...
பாடசாலைகளில் மாணவர்கள் வரவில் அதிகரிப்பு
பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால், வதந்திகளுக்கும், போலிப் பிரசாரங்களுக்கும் ஏமாறாமல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் பெற்றோரிடம் கோரிக்கை வித்துள்ளார்.. வடக்கு, ஊவா மாகாணங்களில் மாணவர்களின் வருகை 70 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 416
- 417
- 418
- 419
- 420
- 421
- 422
- …
- 438
- மேலும் படிக்க
