Main Menu

‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவனை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படம்

‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மையப்படுத்திய புதிய கதையைச் சூர்யாவிடம் கூறியிருந்த இயக்குநர் மணிரத்னம், தற்போது அதே கதைக்காக மற்றொரு முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தயாரிப்பு நிறுவனம் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், ஆரம்பக்கட்டப் பணிகளில் உள்ள இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.