Main Menu

வரவேற்பை பெற்ற சூர்யாவின் “கருப்பு”

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’.

பல முறை இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று உலகமெங்கும் கருப்பு திரைப்படம்வெளியானது.

திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 20.66 கோடி வசூலித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

அது மட்டுமன்றி ரசிகர்களிடையே இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.