Main Menu

12வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். சேகர் அஜய்சரண் (03/10/2026)

டென்மார்க் இல் வசிக்கும் சேகர் -கஜந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஜய்சரண் 26ம் திகதி வந்த தனது 12வது பிறந்தநாளை இன்று அக்டோபர் மாதம் 03ம் திகதி சனிக்கிழமை கொண்டாடி மகிழ்கின்றார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் செல்வன் அஜய் சரணை அன்பு அப்பா சேகர், அன்பு அம்மா கஜந்தினி, அன்பு அக்கா ஜெரணிக்கா, அன்புத்தம்பி ராம்சரண் தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, அம்மம்மா , தாத்தா மற்றும் பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பா , சித்தி, மாமாமார், மாமிமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார் , தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் ,உறவினர் , நண்பர்கள் அனைவரும் இணைந்து எல்லா செல்வங்களும் பெற்று டென்மார்க் அபிராமி அம்மன் அருளோடு பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் செல்வன் அஜய் சரணை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வான் அலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அக்கா ஜெரணிக்கா அன்பு தம்பி ராம்சரண்.

அவர்களுக்கு எமது நன்றி!