Day: October 2, 2026
சூரிய சக்தி பிரதிநிதிகளின் பிரச்சினைகளை முன்வைத்து பிரான்ஸ் தூதுவரைச் சந்தித்த சஜித்

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அத்துறையில் முதலீடுகளை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைகான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையின் உள்நாட்டுப் பிரதிநிதிகள்மேலும் படிக்க...
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள்

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காகமேலும் படிக்க...
சலேவின் வைத்தியக் குழுவைச் சேர்ந்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் பசன் அமரசேன அழைப்பாணை விடுத்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களம்மேலும் படிக்க...
