Main Menu

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – முதலமைச்சர் ஜோசப் விஜய்

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் (x )தலத்தில் ” முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்- கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.