Main Menu

80வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. துரைசிங்கம் எல்வினா (ஜெயமணி) 29/02/2020

தாயகத்தில் சுண்டுக்குளியைச் சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசிக்கும் திருமதி. துரைசிங்கம் எல்வினா (ஜெயமணி) அவர்கள் தனது 80வது பிறந்தநாளை 29ஆம் திகதி பெப்ரவரி மாதம் இன்று சனிக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 80வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி துரைசிங்கம் எல்வினா அவர்களை வாழ்த்துவோர்: அன்பு பிள்ளைகள் ரவி (கனடா) றூபன் (பிரான்ஸ்) , றமிலா (ஜேர்மனி) , றதினி (பிரான்ஸ்) ,
ரொனி (கனடா) றெமி (பிரான்ஸ்) ,ரேணுகா (பிரான்ஸ்)

அன்பு மருமக்கள் ராணி (கனடா), சாந்தி (பிரான்ஸ்), ஜோன் (ஜேர்மனி ) ஜோர்ஜ் (பிரான்ஸ்), கின்ஷா (கனடா), செல்வம் (பிரான்ஸ்), ஜூட் (பிரான்ஸ்)

மற்றும் பேரப்பிள்ளைகள் லின்டா, லிதியா, லொய்க், லெவின், கிரேசியா (கனடா), மார்ஸியன், டாமியன், ஜொனி, ஜெனுஷா ஜெனிபர், பிரண்டன், பிராயன், பிரிட்னி, திபானி, ஆஷ்லி, கொட்னி (பிரான்ஸ்) ஷெரினா, ஜோய்லின், ஜிப்ஷன் (கனடா)

பூட்டப் பிள்ளைகள் தியானா, ஜெய்லன் (கனடா)

மற்றும் சகோதரர்கள் பாலசிங்கம் இம்மானுவேல் (தாயகம்) அக்னஸ், அஞ்சலா (கனடா) றெஜினா ( ஜேர்மனி ) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் குழந்தை இயேசுவின் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 80வது அகவையில் காலடி பதிக்கும் துரைசிங்கம் எல்வினா அவர்களை TRT அன்பு உறவுகள் நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் ஜோர்ஜ் றதினி குடும்பம்

அவர்களுக்கும் எமது நன்றிகள்!

பகிரவும்...