75வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. இக்னேசியஸ் ஞானம் பீரிஸ்

தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்ஸ் Créteil இல் வசிக்கும் திரு. இக்னேசியஸ் ஞானம் பீரிஸ் அவர்கள் 19ம் திகதி ஜூலை மாதம் வியாழக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடும் குறுந்திரைப்பட இயக்குனர் கதையாசிரியர் கவிஞர் திரு.ஞானம் பீரிஸ் அவர்களை அன்பு அம்மா செலினாம்மா பீரிஸ்,அன்பு சகோதரி வதனி பீரிஸ் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னார் இன்று போல் தேக ஆரோக்கியத்துடன் லூர்து மாதாவின் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடும் குறுந்திரைப்பட இயக்குனர் திரு.ஞானம் பீரிஸ் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா நலனுடனும் நன்றாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சியையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் நாதன் (லண்டன்) தேவா (ஒல்லாந்து) விக்கி (ஜேர்மனி) உதயன் (ஜேர்மனி)

இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !