Day: October 25, 2026
ஹபராதுவையில் ரயிலுடன் பஸ் மோதி விபத்து

ஹபராதுவை பகுதியில் பஸ் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொக்கல மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்திற்கு அருகில்மேலும் படிக்க...
திலீபனின் திருவுருவச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்கச் சென்ற கஜேந்திரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திருவுருவச் சிலை தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்ய இன்று காலை 10மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார். தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையானது நல்லூரடியில் உள்ள அவரது நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தது.மேலும் படிக்க...
மக்ரோன் பதவி விலக வேண்டும் – ஜோன்-லுக் மெலன்சோன் வலியுறுத்தல்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராகவும், அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்டித்தும் அக்டோபர் மாதம் 24ஆம் திகதி மீண்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிஸில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் முன்னணியில் பங்கேற்ற இடதுசாரித் தலைவர் ஜோன்-லுக் மெலன்சோன், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கமேலும் படிக்க...
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு

பிரபல சமையல் கலைஞர், செப் தாமு உடல்நலக் குறைவால் தமது 72 வயதில் காலமானார். கடந்த ஒருவாரமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (25) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாமோதரன்மேலும் படிக்க...
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியன் ரூபா செலவில் வீதிகள் அபிவிருத்தி

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியான வொலிவேரியன் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 30 மில்லியன் ரூபாய் செலவிலான கிராம உள்ளக வீதிகள் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின்மேலும் படிக்க...
அநுராதபுரத்தில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 10 வயது சிறுமி பலி

அநுராதபுரம், துருவில வீதியில் அநுராதபுரம் நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தஹய்யாகம சுற்றுவட்ட வீதியில் இருந்து 55 வீடுகள் பகுதியை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்து ஒன்று,மேலும் படிக்க...
சாவகச்சேரியில் இலவச வலிதணிப்புப் பராமரிப்பு இல்லம் திறப்பு

வாழ்வின் இறுதி கட்டத்தில் உள்ளவர்கள், தங்களை தாங்களே காப்பாற்ற முடியாதவர்கள், மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவிலோ அல்லது வீட்டிலோ வைத்து பராமரிக்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இறுதிவரை முறையான பராமரிப்பு வழங்குவதை இந்த நிலையம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனமேலும் படிக்க...
இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்தது

இந்த ஆண்டில் இதுவரை நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையிலானமேலும் படிக்க...
மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து – 8 பேர் காயம்

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று மாலை 5.15 மணி அளவில் ராணுவ வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ராணுவ வீரர்கள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிகமேலும் படிக்க...
கல்விச் சீர் திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி

பொலன்னறுவை விஜித ஆரம்பப் பாடசாலையில் 2026.10.24 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தினால் சுமார் 55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்தப்மேலும் படிக்க...

